டிவிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பவரா நீங்கள்! உங்களுக்கான அதிர்ச்சி தகவல் இதோ!

Published by
மணிகண்டன்

டிவிஎஸ் நிறுவனமானது, கடந்த சில மாதங்களாக வியாபரத்தில் மந்தநிலை உருவாகியுள்ளது.  உதிரிபாகங்கள் தயாரிக்க ஆகும் கூடுதல் செலவு, இறக்குமதி வரி அதிகரிப்பு, ஜிஎஸ்டி என பல காரணங்களால் தொழிற்சாலையை தொடர்ந்து இயக்க முடியாமல் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பும் அவ்வப்போது கொடுக்கப்பட்டு வருகிறது.

டிவிஎஸ் நிறுவனத்தின் ஓர்  அங்கமாக செயல்படும் டிவிஎஸ் லூகாஸ் நிறுவனமானது,  சென்னை பாடியில் இயங்கி வருகிறது. இங்குதான், வேலைநாட்கள் குறைக்கப்பட்டு கட்டாய விடுப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சில பிரிவுகளை மட்டும் இயக்கி மற்ற சில பிரிவு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு கொடுக்கப்பட்டு வருகிறதாம்.

ஒரு வேலை இந்த மந்த நிலை தொடர்ந்தால் ஊழியர்களுக்கு வேலை போகும் அபாயமும் இருக்கும் என அச்சநிலை உருவாகியுள்ளது.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

5 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

6 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

6 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

7 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

7 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

7 hours ago