கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க சமூகவலைத் தளங்களில் தவறான வதந்தி செய்திகளை நம்பவேண்டாம் என அரசு அறிவுறுத்தி வருகிறது.மேலும் வதந்திகளை பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது என வதந்தி பரப்பியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வதந்தி பரப்பிய சாமிநாதன், அப்துல் ரகுமான் அகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் சமூகவலை தளத்தில் மது குடித்தால் கொரோனா வராது என்ற வதந்தி செய்தியை நம்பி ஈரானில் ஏராளமான மக்கள் மெத்தனால் கலந்த எரிசாராயத்தைக் குடித்து 300 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…