மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள் சென்னையில் உள்ள பிலிம்சேம்பரில் அக்டோபர் 8-ஆம் தேதியன்று தமிழ் சினிமா துறையினரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள் சென்னையில் உள்ள பிலிம்சேம்பரில் அக்டோபர் 8-ஆம் தேதியன்று தமிழ் சினிமா துறையினரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்த் திரையுலகத்தை சேர்ந்த தயாரிப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
இக்கூட்டத்தில் தமிழ் துறையினர், ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா, ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சரிடம் பேசி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராக எல்.முருகன் அவர்கள் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…