வேலூர் தொகுதிக்கான நாடளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டியாக இந்த தேர்தல் இருக்கிறது.
வேலூர் கோட்டை எப்போதும் திமுகவின் வெற்றிக்கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் தொண்டர்கள் அனைவரும் தீவிரமாக களப் பணியாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இதை குறிப்பிட்டு பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வேலூர் தொகுதி திமுகவின் வெற்றுகோட்டையாகவே அமையும் என்று விமர்ச்சித்துள்ளார்.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில்,…
சென்னை : முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயலலிதாவின் 1998-ல் பாஜக ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த முடிவு “வரலாற்றுப்…
கொச்சி : கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளி மீது, இளம்பெண் மருத்துவர் ஒருவர்…
லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 31,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம்…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் வி. நாராயணன், நடப்பு நிதியாண்டில் (2025-26) 9 முக்கிய…