நாங்கள் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என கெம்பீரமாக சொல்வோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published by
லீனா

சென்னையில், தென்னிந்திய கிறிஸ்தவ திருச்சபையின் (75-ஆம் ஆண்டு) பவளவிழா நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

சென்னையில், தென்னிந்திய கிறிஸ்தவ திருச்சபையின் (75-ஆம் ஆண்டு) பவளவிழா நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். அப்போது அந்த நிக்வில் பேசிய அவர், இந்த திருச்சபை இன்னும் நூற்றாண்டு விழா காண  வாழ்த்துகிறேன்.

தேர்தலில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுஹாம். அந்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என கம்பீரமாக சொல்வோம். மக்களுக்கு பணியாற்றுகின்ற அரசாக, உங்கள் உருவாக்கி தரப்பட்டுள்ள அரசாக இந்த அரசு என்றைக்கும் இருக்கும்.

Recent Posts

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

20 minutes ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago