தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதனால் கடந்த 27-ம் தேதி முதற்கட்ட தேர்தலில் 45 ஆயிரத்து 336 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
Breaking: சின்னங்கள் மாறியதால் 8 மையங்களில் வாக்குப்பதிவு நிறுத்தம்.!
இந்நிலையில் காலை 9 மணி வரை மாவட்ட வாரியாக எவ்வளவு வாக்கு பதிவு நடைப்பெற்றது.என்பதை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
மதுரை -08.12 %
திண்டுக்கல் – 08.97 %
கோவை – 07.7 % %
ஈரோடு – 08.96 %
கிருஷ்ணகிரி – 11.21 %
புதுக்கோட்டை – 11.67 %
திருப்பூர் – 12.87 %
திருவாரூர்- 14.44 %
கரூர் – 15.26 %
பெரம்பலூர் – 07.26 %
நீலகிரி- 08.21 %
அரியலூர் – 14.05 %
கன்னியாகுமரி – 10.55 %
தஞ்சாவூர் – 07.29 %
நாமக்கல் – 16.53 %
தருமபுரி – 09.66 %
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…