இன்று 2-ம் கட்ட தேர்தல் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைப்பெற்று வருகிறது. காலை 9 மணி வரை மாவட்ட வாரியாக எவ்வளவு வாக்கு பதிவு நடைப்பெற்றது என்பதை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதனால் கடந்த 27-ம் தேதி முதற்கட்ட தேர்தலில் 45 ஆயிரத்து 336 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல் […]