தொட்டியம் மதுரகாளியம்மன் கோவில் முன்பு பக்தர்கள் 1,000 பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரகாளியம்மன் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் பாக்கு படைத்தல் விழா நடைபெற்றது. பின்னர், கடந்த 8ம் தேதி முதல் பூத்தட்டு சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்று பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
நேற்று முன்தினம்காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று கோவில் கதவைடைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், கோவில் முன்பு பக்தர்கள் 1,000 பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தொட்டியம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று வழிபட்டனர்.
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…