1,000 பானையில் பொங்கல் வைத்து வழிபாடு..!தொட்டியம் மதுரகாளியம்மன் கோவில் முன்பு பக்தர்கள் 1,000 பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.