எழுத்தாளர் கந்தசாமி மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் பிறந்த எழுத்தாளர் சா.கந்தசாமி, எழுத்துலகில் பிரபலமானவர் ஆவார். இவர் தமிழ் எழுத்துலகில் , 1968ம் ஆண்டு இவருடைய ‘சாயாவனம்’ என்ற புதினம் வெளிவந்ததில் இருந்து பிரபலமானார்.
இந்நிலையில், இவர் சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், தற்போது மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் வருகின்றனர். இதனையடுத்து, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இவரது மரண்டத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…