வேளாண் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.!

வேளாண், மீன்வள படிப்புகளுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

Agriculture

வேளாண், மீன்வள படிப்புகளுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு இன்று முதல் ஜூன் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

வேளாண் மற்றும் மீன்வள படிப்பு உள்ளிட்ட 12 இளமறிவியல் பாடப்பிரிவுகளில் சேரhttp://tnau.ucanapply.comஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வேளாண் பல்கலை கீழ், 18 உறுப்பு கல்லூரிகளும், 28 இணைப்பு கல்லூரிகளும் உள்ளன.

பொதுப்பிரிவு விண்ணப்ப கட்டணம் ரூ.500 எனவும், பட்டியலினத்தவருக்கு கட்டணம் ரூ.250 என தெரிவிக்கப்ட்டுள்ளது.