அபராதம் செலுத்தி சான்றிதழ் பெறலாம்- பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

தொலைதூரக் கல்வி மாணவர்கள் அபராதம் செலுத்தி, தங்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தொலைதூரக் கல்வி மாணவர்கள் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் தேர்வு எழுதிய 50,000-க்கும் மேற்பட்டோர் உடனடியாக அபராதத்துடன் கட்டணம் செலுத்தி, தங்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வேண்டும். தொலைதூரக் கல்வி மாணவர்கள் கட்டணம் செலுத்தாமல் இனி தேர்வெழுதவும், படிக்கவும் முடியாது என பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025