நீதிமன்ற வளாகத்தில் மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறிய குதித்து, தற்கொலை செய்து கொள்ள போவதாக பொதுமக்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில்,சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், மரத்தில் இருந்து கீழே இறங்குமாறு அந்த இளைஞரிடம் கூறினர். எனினும் அவர் கேட்காததால், மரத்தின் கீழ் வீரர்கள் வலையை விரித்தனர். அப்போது அந்த நபர் தான் வைத்திருந்த துணியை மரத்தில் கட்டி தற்கொலைக்கு முயன்றார்.
இதனையடுத்து, உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மரத்தில் ஏறி அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். பணப்பிரச்சனை காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…