ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுப்பட்டி இந்திரா காலனியில் இருந்த ஒரு வீட்டில் பயங்கரமான வெடி சத்தம் கேட்டது.உடனடியாக அருகில் இருந்த பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள்.
இதை அடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் வெடி சத்தம் கேட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.அந்த சோதனையில் தங்கேஸ்வரன் என்ற வாலிபர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தது தெரிய வந்தது.
தங்கேஸ்வரன் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது எதிர்பாராத விதமாக ஒரு நாட்டு வெடி குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்தில் தங்கேஸ்வரன் அதிர்ஷ்டவசமாக காயம் இல்லாமல் தப்பித்து விட்டார்.
இதை தொடர்ந்து வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ரப்பர் மற்றும் மருந்துகள் அனைத்தையும் போலீசார் கைப்பற்றி தங்கேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…