ரூ.55 கோடிக்கு 5 மாடி கட்டிடத்தை வாங்கிய 6 வயது சிறுமி !

Default Image

தென் கொரியாவை சார்ந்த 6 வயதான போரம் யூ டியூப்பில் இரண்டு சேனல்களை நடத்தி வருகிறார்.உலக அளவில் உள்ள குழந்தைகள் விளையாடும் பொம்மைகளை பற்றிய (Boram Tube Toys Review )என்ற  ஒரு சேனல் ரிவியூவ் செய்கிறது. மற்றோரு சேனல் (Boram Tube Vlog) போரம் டியூப் விலாக்கு இந்த இரு சேனல்களும் மிகவும் புகழ் பெற்று உள்ளது.

Image result for Boram

யூ டியூப்பில் மொத்தமாக 31 மில்லியனுக்கு அதிகமான ரசிகர்களை வைத்து கொண்டு யூ டியூப்பில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார்.இந்நிலையில் போரமின் பெற்றோர்கள் தென் கொரியாவில் உள்ள சியோல் பகுதியில் இந்திய மதிப்பில் ரூ.55 கோடிக்கு 5 மாடி கட்டிடத்தை வாங்கி உள்ளனர்.

Image result for Boram

யூ டியூப்பில் இவ்வளவு வருமானமா என வாய்பிளக்கும் நபர்களுக்கு யூ டியூப் நிபுணர்கள் பதில் கூறுகையில் ,போரம் யூ டியூப் சேனல் 31 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் கொண்டு உள்ளதால் மாதம் 3.1 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் ரூ.21கோடி ) சம்பாதிப்பதாக கூறினார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
csk dhoni
Chennai Super Kings vs Punjab Kings ipl
retro
Chennai Super Kings vs Punjab Kings
ramadoss