மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுப்பதற்கு சென்ற 5 மாத கர்ப்பிணி பெண் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம்.
ஸ்கேன் அறிக்கையில் நாய் உருவம் திரும்பி பார்ப்பது போன்று தோன்றும் குழந்தை.
பிரித்தானியாவை சேர்ந்த ஜோ கிறீர் என்ற 5 மாத கர்ப்பிணி பெண் ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.பின்னர் ஸ்கேன் பரிசோதனை செய்து முடித்துவிட்டு அந்த ஸ்கேன் பரிசோதனை அறிக்கையை பார்த்துள்ளார்.
அதில் குழந்தையின் முகம் மனித உருவம் மாதிரி இல்லாமல் நாய் உருவத்தை போன்று இருந்ததோடு தலையை திருப்பி பார்ப்பது போன்று தெரிந்துள்ளது இதை பார்த்ததும் அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
பின்னர் இது குறித்து அவர் கூறுகையில் குழந்தையின் பாலினம் குறித்து நான் இப்போது தெரிவிக்க விரும்பவில்லை.முதலில் ஸ்கேன் காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஏனெனில் கேமராவை பார்த்து கருவில் உள்ள குழந்தை திரும்பி பார்ப்பது அபூர்வமானது.
ஆனால் யாருக்கும் தெரியும்,இப்போ தலையை திருப்பி கேமராவை பார்க்கும் என் குழந்தை வருங்காலத்தில் பெரிய மாடலாக கூட வரலாம்.இதை நானும் என் கணவரும் பின்புதான் புரிந்து கொண்டு சிரித்தோம்.என்று கூறியுள்ளார்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…