நாளை மற்றும் நாளை மறுநாள் ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் ஜி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, துருக்கி, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி , டொனால்டு டிரம்ப் போன்ற உலகத்தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.இந்நிலையில் அமெரிக்கா கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25 சதவீதம் வரியை அதிகரித்தது .
இந்நிலையில் கடந்த ஜூன் 1 தேதி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டது.அமெரிக்கா பொருள்களுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட கூடுதல் வரி தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச காத்திருப்பதாக டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…