AustralianHelicopter [Image source : AP]
ஆஸ்திரேலிய இராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான ஒரு பெரிய கூட்டு இராணுவப் பயிற்சியின் போது, ஹாமில்டன் தீவுக்கு அருகிலுள்ள குயின்ஸ்லாந்து கடற்கரையில், ஆஸ்திரேலிய இராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 வீரர்களை காணவில்லை என ஆஸ்திரேலிய பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் கூறுகையில், தைபான் என்றும் அழைக்கப்படும் எம்ஆர்எச் (MRH90) ஹெலிகாப்டர் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட போது, நான்கு வீரர்களுடன் இரவு 10:30 மணியளவில் விபத்துக்குள்ளானது என்று கூறியுள்ளார்.
இதன்பிறகு இரண்டாவது ஹெலிகாப்டர் உடனடியாக தேடுதல் மற்றும் மீட்புப் பணியைத் தொடங்கியதாகவும், தற்போது தேடுதல் பணி நடந்து வருவதாகவும் ரிச்சர்ட் மார்லஸ் கூறினார்.
காசாவில் உள்ள கான் யூனிஸ் என்ற பகுதியில், ஜூலை 16, 2025 அன்று நிவாரணப் பொருட்கள் (உணவு, மருந்து போன்றவை)…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூலை 17-ஆம் தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து தான் பேசிய…
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…