பறந்துகொண்டிருந்த விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஒருவர் உயிரிழப்பு!

Published by
Sulai

லண்டன் விமான நிலையம் அருகே பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணித்து கொண்டு இருந்த ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை விழுந்துள்ளது.

 

கென்யா தலைநகர் நைரோ விமான நிலையத்தில் இருந்து லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்த விமானத்தில் கியர் பாக்ஸ் அருகில் ஒருவர்  அமர்ந்திருந்தார். லண்டன் விமான நிலையத்தை நெருங்கும் பொழுது விமானம் தரை இறங்குவதற்கு விமானி கியர் பாக்ஸை கீழே இறக்கியுள்ளார். அப்போது மறைவாக இருந்த அவர், விமானத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார், கிளாபம் நகர் ஆபார்ட்டான் சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் விழுந்த அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இது தெடர்பாக கென்ய ஏர்லைன்ஸ் அதிகாரி கூறும் போது ,  இந்த விபத்தில் விமானத்திற்கு எந்த சேதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், விமானத்தில் 8 மணி நேரம் மறைமுகமாக ஒளிந்து பயணித்து வந்த அந்த நபருக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் தெரிவித்துள்ளார். விழுந்து உயிரிழந்த நபர் குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை.

Published by
Sulai

Recent Posts

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

6 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

6 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

8 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

8 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

9 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

10 hours ago