நடப்பாண்டில் வேதியியல் துறையில் சாதித்தவர்களுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் புள்ளிகள் தொடர்பான ஆய்வுக்காக மௌங்கி பவெண்டி, லூயிஸ் ப்ரூஸ், அலெக்ஸி எகிமோவ் ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிப்பதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதித்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான நோபல் பரிசு நேற்று முன் தினம் முதல் ஒவ்வொரு துறைகளில் சிறந்து விளங்கிய ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு […]
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல் , வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் உலக அளவில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசுகளை நோபல் கமிட்டி வழங்கும். 2023ஆம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று, மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பு mRNAவை கண்டறிந்த 2 மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ட்ரே வீஸ்மேன் […]