உலகம்

1 கோடி சம்பளத்துடன் இங்கிலாந்தில் செல்லப்பிராணிகளை கவனிக்கும் வேலை… 400 பேர் விண்ணப்பம்.!

இங்கிலாந்தில் உள்ள ஒரு பணக்கார குடும்பம் தங்களது வளர்ப்பு பிராணிகளை கவனித்துக்கொள்ள 1 கோடி சம்பளம் அறித்துள்ளது. இங்கிலாந்தில் வசித்துவரும் ஒரு பணக்கார குடும்பம், தங்களது செல்லப்பிராணிகளை கவனித்துக்கொள்ளும் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி அவர்களது இரு வளர்ப்பு நாய்களை பராமரிக்க $127,227 அமெரிக்க டாலர் (கிட்டத்தட்ட 1 கோடி சம்பளத்துடன்) வேலை வழங்க தயாராக உள்ளது. விண்ணப்பதாரர்கள் வளர்ப்பு பிராணிகளுக்கான உணவுப் பொருட்களை கவனித்தால், கால்நடை மருத்துவருடன் சந்திப்புகள் திட்டமிடல் போன்றவை, மாலை மற்றும் வார […]

3 Min Read
Dog caretaker

இந்தியா – அமெரிக்காவுடனான நட்புறவு.. உலகில் மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒன்று.! அதிபர் ஜோ பைடன் புகழாரம்.!

இந்தியா – அமெரிக்காவுடனான நட்புறவு உலகில் மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒன்று என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.  கடந்த  20ஆம் தேதி முதல் அமரிக்கா மற்றும் எகிப்து நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். இதில் அமெரிகாவில், நியூயார்க் நகரில் யோகா தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதனை அடுத்து வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் உடனான சந்திப்பு, விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிரதமர் மோடி வருகையை அடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிவிட்டர் […]

3 Min Read
PM Modi Joe biden

எகிப்து நாட்டின் உயரிய விருது..! பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவிப்பு..!

பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் உயரிய விருதை வழங்கி அதிபர் எல்-சிசி கௌவுரவித்தார். கடந்த ஜனவரி 2023 இல் இந்தியாவின் குடியரசு தின விழாவில் ‘தலைமை விருந்தினராக’ கலந்துகொண்ட எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி அழைத்ததன் பேரில் பிரதமர் மோடி, தனது அமெரிக்க அரசு முறைப்பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக எகிப்து சென்றடைந்தார். அங்கு ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிரதமர் மோடி, எகிப்தின் வரலாற்று சிறப்புமிக்க அல்-ஹகிம் மசூதி […]

3 Min Read
OrderoftheNile

வெடித்தது உள்நாட்டு போர்! எண்ணெய் கிடங்கு மீது ரஷ்ய ராணுவம் குண்டு வீச்சு! மாஸ்கோ நோக்கி முன்னேறும் வாக்னர் படை!

ரஷ்யாவில் உள்நாட்டு போர் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக தனியார் ராணுவ குழுவான வாக்னர் குழு தகவல். உக்ரைன் – ரஷ்யா இடையே ராணுவ தாக்குதல் நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா சார்பில் களமிறக்கப்பட்ட தனியார் ராணுவ குழுவான வாக்னர் குழுவின் படை அந்நாட்டுக்கு எதிராக திரும்பியுள்ளது  பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய ராணுவம், வாக்னர் கூலிப்படைகளைத் தாக்கியதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், ரஷ்யாவுக்குள்ளே அரசு ராணுவதுக்கு எதிராக வாக்னர் ஆயுதக்குழு தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்ய […]

10 Min Read
russia civil war

தந்தையின் துப்பாக்கியை வைத்து விளையாட்டாக 2 வயது குழந்தை..! 8 மாத கர்ப்பிணி உயிரிழப்பு..!

அமெரிக்காவில், ஓஹியோ மாகாணத்தில் 2 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவனின் கர்ப்பிணி தாய் மற்றும் கருவில் இருந்த சிசு இருவரும் உயிரிழப்பு.  அமெரிக்காவில், ஓஹியோ மாகாணத்தில் 2 வயது சிறுவன் ஒருவன் தனது தாயை துப்பாகையால் சுட்டதில் அப்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் தனது தந்தையின் கைத்துப்பாக்கியை டிராயரில் இருந்து விளையாடுவதற்காக  துப்பாக்கியை வைத்து விளையாடிக்கொண்டிருந்த போது, தவறுதலாக சிறுவன் தனது தாய் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். சிறுவனின் தாய் 8 […]

3 Min Read
death

ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துவோர் தேசத்துரோகிகள்! ரஷ்ய அதிபர் உத்தரவு!

ஆயுத கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு உத்தரவு என ரஷ்ய அதிபர் தகவல். உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாட்டு ராணுவ படைகளும் தாக்குதல் நடத்தி கொண்டு தான் வருகிறார்கள். இதில், ரஷ்ய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது, உக்ரைன் ராணுவம் பதிலடியும் கொடுத்து வருகிறது. இருப்பினும், உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அந்நாடு மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இது ரஷ்யாவுக்கு பெரும் […]

8 Min Read
Vladimir Putin

வருங்காலம் AI தான்.. பிரதமர் மோடிக்கு ஜோ பைடன் வழங்கிய சிற(வ)ப்பு டி.சார்ட்.!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடிக்கு சிவப்பு நிற டி.சார்ட் ஒன்றை பரிசளித்தார்.  அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி அங்கு நியூயார்க் மற்றும் வாஷிங்டன்னில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நியூயார்க்கில் யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பிறகு வாஷிங்க்டன் வந்த பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் இறுதியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடிக்கு […]

3 Min Read
US President Joe Biden - PM Modi

படகு கவிழ்ந்து விபத்து: பிறந்த குழந்தை உடட்பட 37 பேர் மாயம்.!

இத்தாலியின் லம்பெடுசா தீவில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்ததில் 37 பேர் காணாமல் போயுள்ளதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.  துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸில் இருந்து புறப்பட்ட கப்பல், கேமரூன், புர்கினா பாசோ மற்றும் ஐவரி கோஸ்ட்டில் இருந்து 46 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு இத்தாலி அருகே பலத்த காற்று மற்றும் அதிக அலைகளில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 37 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களில் ஏழு பெண்களும் ஒரு பிறந்த குழந்தையும் அடங்கும். இந்த […]

3 Min Read
boat accident

ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல்! வாக்னர் படையால் பதற்றம் அதிகரிப்பு!

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா சார்பில், களமிறக்கப்பட்ட வாக்னர் கூலிப் படைகள், ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல். ரஷ்ய தனியார் ராணுவ நிறுவனமான Wagner கூலிப்படை வீரர்கள் ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உள்நாட்டு மோதலை தூண்டும் வகையில் வாக்னர் படை செயல்பட்டதாக ரஷ்யா பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளது. ரஷ்யாவின் குற்றசாட்டை அடுத்து, வாக்னர் படை வீரர்கள் திடீரென தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. உக்ரைனுக்கு […]

6 Min Read
Wagner group

இந்திய தேசிய கீதம் பாடிய அமெரிக்க பாடகி.! பிரதமர் மோடியின் காலை தொட்டு மரியாதை.! வைரலாகும் வீடியோ…

இந்திய தேசிய கீதம் பாடிய அமெரிக்க பாடகி மேரி மில்பென் பிரதமரின் பாதம் தொட்டு வணங்கினார்.  அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி அங்கு நியூயார்க் மற்றும் வாஷிங்டன்னில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நியூயார்க்கில் யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பிறகு வாஷிங்க்டன் வந்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்களை சந்தித்தார். இறுதியாக வெள்ளை மாளிகையில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிவிட்டு, இறுதியாக அமெரிக்க […]

3 Min Read
Mary Millben - PM Modi

அமெரிக்க அரசு பயணம் முடிந்தது… எகிப்து புறப்பட்டார் பிரதமர் மோடி .!

பிரதமர் மோடி, அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு எகிப்து புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி, தனது அமெரிக்க அரசு முறைப்பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்கப் பயணத்தின் போது, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடிக்கு, வெள்ளை மாளிகையில் அரசு விருந்து அளிக்கப்பட்டது. பல்வேறு முக்கிய தலைவர்கள், அதிகாரிகளை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் சந்தித்து உரையாடினார். […]

3 Min Read
PM Modi egypt visit

முஸ்லிம்களை பாதுகாக்காவிட்டால் இந்தியா பிரிந்து செல்ல வாய்ப்புள்ளது.! அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கருத்து.!

முஸ்லிம்களை பாதுகாக்காவிட்டால் இந்தியா பிரிந்து செல்ல வாய்ப்புள்ளது என அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். தற்போது வாஷிங்டன்னில் இருக்கும் பிரதமர் மோடி முன்னதாக , அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இந்தியாவில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு பற்றி கேட்கப்பட்டது அதற்கு பிரதமர் மோடி, மதம் அல்லது சாதியின் அடிப்படையில் இந்தியா எந்த வகையிலும் இந்தியா பாகுபாடு […]

4 Min Read
Barack Obama

பிரதமர் மோடியுடன் செல்ஃபி..வரிசையில் நின்ற அமெரிக்க அரசியல்வாதிகள்..! வைரலாகும் வீடியோ..

பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுக்க அமெரிக்க அரசியல்வாதிகள் வரிசையில் நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை அமெரிக்காவுக்கு மூன்றுநாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்படி, நேற்று அமெரிக்க காங்கிரஸின் கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் இந்திய அமெரிக்க சமூகத்தினர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கிட்டத்தட்ட 1 மணி […]

3 Min Read
SelfiewithPMModi

பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி… அமெரிக்காவில் பிரதமர் மோடி பேச்சு.!

அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றினார். அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நியூயார்க்கில் யோகா சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு வாஷிங்டனுக்கு சென்றார். அங்கு அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன் வெள்ளை மாளிகையில் வரவேற்றனர். பிரதமர் மோடிக்கு அதிபர் பைடன் மற்றும் ஜில் பைடன் சார்பில் அரசு விருந்தும் […]

5 Min Read
Modi US Congress

டைட்டானிக் சுற்றுலா சென்ற பயணிகள்…தேடுதல் வேட்டை நிறைவு… வெளியான முக்கிய அறிவிப்பு.!

டைட்டானிக் சுற்றுலாவுக்கு நீர்மூழ்கிக் கப்பலில் சென்ற அனைவரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன்பு கடலுக்கடியில் மூழ்கிய உலகின் மிகப்பெரிய கப்பல் எனக்கருதப்படும் டைட்டானிக் கப்பலை சுற்றிப்பார்க்க, அமெரிக்காவின் ஓசன்கேட் நிறுவனம் ஏற்பாடு செய்த பயணத்தில்,  சென்ற 5 பேரும் இறந்துவிட்டதாக அமெரிக்க கடலோரக் காவல்படை அறிவித்துள்ளது. டைட்டன் என்ற நீர்மூழ்கிக்கப்பலில் பிரிட்டிஷ் நாட்டவரான ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தானை சேர்ந்த ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான், ஓசன்கேட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான பைலட் […]

4 Min Read
Titan submarine

வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு 19 குண்டுகள் முழங்க அரசு மரியாதை…!

பிரதமர் மோடிக்கு 19 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரது மனைவி ஜில் பைடன் பிரதமர் மோடியை வரவேற்றனர்.  பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை அமெரிக்காவுக்கு முதல்முறையாக அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து, இன்று வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில்பைடன் அளிக்கும் இரவு விருந்தில் கலந்து […]

2 Min Read
PM Modi

#Breaking : நாசாவுடன் இணைந்து செயல்பட இஸ்ரோ ஒப்பந்தம்…!

நாசாவுடன் இணைந்து 2024 விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முடிவு அமெரிக்காவின் நாசா உடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலைய ஆராய்ச்சியில் ஈடுபட நாசா – இஸ்ரோ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நாசாவுடன் இணைந்து 2024 விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முடிவு செய்துள்ளது. 2025-க்குள் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் அமெரிக்க தலைமையிலான திட்டத்தில் இஸ்ரோ இணைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது நாசா-இஸ்ரோ இடையே […]

2 Min Read
nasa-isro

காணாமல் போன நீர்மூழ்கி..! கண்டிபிடிக்க 20,000 அடி நீருக்கடியில் செல்லக்கூடிய பிரஞ்சு ரோபோ..!

காணாமல் போன நீர்மூழ்கியை கண்டுபிடிக்க, 20,000 அடி நீருக்கடியில் செல்லக்கூடிய பிரஞ்சு ரோபோ பயன்படுத்தப்படுகிறது. கடலுக்கடியில் மூழ்கிய உலகின் மிகப்பெரிய கப்பல் எனக்கருதப்படும் டைட்டானிக் கப்பலை சுற்றிப்பார்க்க, அமெரிக்காவின் ஓசன்கேட் நிறுவனம் ஏற்பாடு செய்த பயணத்தில், டைட்டன் என்ற நீர்மூழ்கிக்கப்பலில் சென்ற 5 பிரிட்டிஷ் நாட்டவர்கள் காணாமல் போயுள்ளனர். தற்பொழுது, காணாமல் போன டைட்டனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நீருக்கடியில் 20,000 அடி வரை செல்லக்கூடிய பிரெஞ்சு ரோபோ ஒன்று ஈடுபட்டுள்ளது. விக்டர் 6000 என்று அழைக்கப்படும் ஆளில்லா […]

3 Min Read
Victor 6000

சீனா: உணவகத்தில் சிலிண்டர் வெடித்து 31 பேர் பலி.!

சீனாவின் வடமேற்கு நகரமான யின்சுவானில் உள்ள உணவகம் ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் குறைந்தது 31 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொழுதுபோக்கு மற்றும் உணவகங்கள் அதிகம் உள்ள பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிராகன் படகு திருவிழா விடுமுறைக்கு முன்னதாக, நேற்று மாலையில், நிங்சியா ஹுய் தன்னாட்சி பிராந்தியத்தில், தலைநகர் யின்சுவானில் உள்ள பார்பிக்யூ உணவகத்தில் இருந்து இந்த சம்பவம் […]

3 Min Read
gas explosion China

விண்டேஜ் கேமரா, பழங்கால அமெரிக்க புத்தகம்… பிரதமர் மோடிக்கு பைடன் பரிசு.!

பிரதமர் மோடிக்கு பழங்கால கேமராவையும், பழமையான புத்தகத்தையும் அமெரிக்க அதிபர் பைடன் பரிசளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் மற்றும் ஜில் பைடன் அளித்த அரசு விருந்தில் கலந்து கொண்டார். பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் பைடன் நினைவுப் பரிசையும் வழங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், முதல் பெண்மணி ஜில் பைடனும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உள்ள பழமையான அமெரிக்க […]

3 Min Read
Modi us Biden