தேடப்பட்டு வந்த சர்வதேச பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக்கொலை.!
காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பார்சிங் புரா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் நிஜ்ஜார். 46 வயதான இவர், காலிஸ்தான் எனும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தார், அந்த பாயங்கரவாத அமைப்புக்கு உள்ளூரில் உறுப்பினர்களை சேர்ப்பது, அமைப்பை விரிவுபடுவது, நிதி திரட்டுவது என தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக அரசங்கமும், தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) வழக்கு பதிவு செய்து இருந்தது. NIA இன் குறிப்பிட்டுள்ள புகாரின் படி, ‘ […]