பிரதமரின் அமெரிக்க பயணம்… இந்தியா-அமெரிக்க உறவை உறுதிப்படுத்தும்-ஆண்டனி பிளிங்கன்.!
மோடியின் அமெரிக்க பயணம் இந்திய-அமெரிக்க உறவை வலுப்படுத்தும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஜூன் 21 ஆம் தேதி அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவிற்கு செல்ல இருக்கிறார், இந்த பயணத்திற்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ள நிலையில், மோடியின் இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணம் 21 ஆம் நூற்றாண்டின் இந்திய-அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்தும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். சுதந்திரமான,வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் […]