மெக்சிகோவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள பியூப்லா மாகாணத்தில் உள்ள சாண்டோ டோமஸ் சவுத்லா நகரில் நேற்று முன்தினம் கன மழை கொட்டி தீர்த்தது.இதனால் அங்கு உள்ள ஒரு ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.
மேலும் கனமழை காரணமாக அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த நிலச்சரிவில் மண் மற்றும் பாறைகள் விழுந்ததில் ஒரு வீடு மண்ணோடு மண்ணாக மண்ணில் புதைந்தது.வீட்டில் இருந்த 4 சிறுவர்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தனர்.இந்த சம்பவத்தில் மேலும் 2 சிறுவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர்.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…