உலகத்தை சுற்றும் முயற்சியில் களமிறங்கிய இரண்டு விமானிகள்!

மனிதனாய் பிறந்த யாரையும் ஆசை என்பது, விட்டு வைத்ததில்லை. நம்மில்அநேகருக்கு ஒரு கனவுஉண்டு. இந்த உலகம் முழுவதையும் எப்படியாவது சுற்றி பார்த்திவிட வேண்டும் என்று அனைவரும் கனவு காண்பதுண்டு. ஆனால் பலரின் கனவு கனவாகவே போய்விடுகிறது. இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு விமானிகள் உலகத்தை சுற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்
இதற்காக, அவர்கள் தெற்கு இங்கிலாந்தின் மேற்கு சசெக்சில் உள்ள குட்வுட் பகுதியில் இருந்து, விமானிகளின் ஸ்டிவ் ப்ரூக்ஸ் மற்றும் மாட்ஜோன்ஸ் ஆகியோர் ஒற்றை விமானத்தில் புறப்பட்டுள்ளனர். 30 நாடுகளை தாண்டிசெல்லும் இவர்களின் பயணம் முடிவடைய 4 மாதங்களுக்கு மேல் ஆகும் எனக் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!
July 1, 2025
போலீஸ் அடித்ததில் அஜித்துக்கு சிறுநீரில் ரத்தம் வந்தது” நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
July 1, 2025