ட்விட்டர் தலைமை அலுவலகத்தில் ‘எக்ஸ்’ லோகோ; வீடியோ பகிர்ந்த எலான் மஸ்க்.!

அமெரிக்காவின் எக்ஸ் தலைமை அலுவலகத்தில் உயரத்தில் புதிய ‘எக்ஸ்’ வைக்கப்பட்டுள்ள வீடீயோவை மஸ்க் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ட்விட்டரின் பெயர் சமீபத்தில் எக்ஸ் என மாற்றப்பட்டது. அதன் உரிமையாளரான எலான் மஸ்க் ட்விட்டரை தன் வசம் கொண்டுவந்த பிறகு எக்சில் (முன்னதாக ட்விட்டர்) பல்வேறு மாற்றங்களை அரங்கேற்றிய பிறகு தற்போது, அதன் நீண்டகால சின்னமாக இருந்த நீல நிறப்பறவை நீக்கப்பட்டு எக்ஸ் என மாற்றம் செய்யப்பட்டது.
Our HQ in San Francisco tonight pic.twitter.com/VQO2NoX9Tz
— Elon Musk (@elonmusk) July 29, 2023
அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள ட்விட்டரின் தலைமை அலுவலகத்தில் பழைய ட்விட்டர் லோகோ அப்புறப்படுத்தப்பட்டு, தற்போது புதிய ‘எக்ஸ்'(X) எனும் எழுத்து அலுவலகத்தின் உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் வீடீயோவை எலான் மஸ்க் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025