MRK [Imagesource : EVTbharat]
காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கும், கர்நாடகா அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவுகிறது. கர்நாடகா அரசு தமிழக அரசு கேட்டதை விட குறைந்த அளவு தண்ணீர் தான் வழங்கப்படும் என தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் காவிரி விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துளளார். அப்போது பேசிய அவர், 2 ஆண்டு கால ஆட்சியில், விவசாயிகளுக்கு 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது; 46 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இம்முறை நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது, விவசாய பரப்பளவும் அதிகரித்துள்ளது.
காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளார், தண்ணீர் பற்றாக்குறை இல்லாத நிலை ஏற்படும்; டெல்டா மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் புதிய திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…