ட்விட்டரில் அஜித் -விஜய் ரசிகர்கள் இடையே காரசார விவாதங்கள் மற்றும் கருத்துகள் வாகுவாதங்கள் நடைபெறும்.ஆனால் தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளை சேர்ந்த நடிகை இருவர் ட்விட்டரில் தங்களது கருத்துகளால் மோதிக்கொண்டுள்ளனர்.
unknown nodeஇந்நிலையில் ட்விட்டரில் பாஜக கட்சியை சேர்ந்த நடிகை காயத்ரி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்பு இவர்கள் இருவருக்கும் இடையே ட்விட்டரில் சர்ச்சையான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
unknown nodeமேலும் குஷ்பு மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோரின் வாக்குவாதம் நெட்டிசன்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
unknown node