Photo Credit: B. Jothi Ramalingam
ரவுடிகளுக்கு எதிராகவும், கள்ளசாராயத்திற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபியாக பதவியேற்ற பின் சங்கர் ஜிவால் பேட்டி.
தமிழக காவல்துறையின 32-வது டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றார். பொறுப்புகளை சங்கர் ஜிவாலிடம் ஒப்படைத்தார் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு. சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தற்போது புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ளார்.
பதவியேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிஜிபி சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவல்துறையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்ட உள்ளது; காவல்துறையில் போதுமான காவலர்கள் நியமிக்க திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்; காவல்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், ரவுடிகளுக்கு எதிராகவும், கள்ளசாராயத்திற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படுத்த பாடுபடுவேன். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்பட 5 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…