நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. 5 -ஆம் வகுப்பு மாணவர்கள் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேறு ஒரு பள்ளியிலும் , 8 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று கி. மீ தூரத்தில் உள்ள பள்ளியிலும் தேர்வு எழுத வேண்டும் என தகவல். தமிழகத்தில் முதல் முறையாக நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]
பொங்கல் பண்டிகை வருகின்ற 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்று (ஜனவரி 13) முதல் ஜனவரி 19-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகின்ற 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இதற்காக விடுமுறை நாட்களில் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம் ஆகும். இந்நிலையில் புதுச்சேரி பள்ளிகளுக்கு இன்று (ஜனவரி 13-ஆம் தேதி) பொங்கல் விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு […]
வனக்காப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் 320. தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு வனச்சார்நிலைப் பணிகளில் அடங்கியுள்ள வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்குழுமம் தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி பணிகள் : வனக்காப்பாளர்- 227 காலிபணியிடங்கள்,ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்கள்-93 காலிபணியிடங்கள் என மொத்தம் 320 காலிபணியிடங்களை அறிவித்துள்ளது.இந்த பதிவிகளுக்கு தகுதி மற்றும் வயது உச்ச வரம்பினை தனது http://www.forests.tn.gov.in/ […]
நடப்பு கல்வியாண்டில் 10 வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் கணக்கு பாடத்தின் வினாத்தாள் தொடர்பாக ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையில் குழப்பம் நிலவியது. பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்விற்கான கணித வினாத்தாள் எவ்வாறு இருக்கும் என்று தற்போது தெரிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்ட்ங்களை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.தற்போது ரிவிசன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் 10 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் இதற்கான மாதிரி வினாத்தாள்களை எல்லாம் […]
பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் +2 மாணவர்களின் வினாத்தாள் வெளியாகியுள்ளது இதனால் கல்வி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வினாத்தாள் வெளியானதால் மாணவர்கள் மகிழ்ச்சி-பின் ஏன் பரிச்சை என்று கிழித்தெடுக்கும் பொதுமக்கள். பொதுத்தேர்வு எழுதும் +2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான திருப்பதல் தேர்வுகள் என்று சொல்லப்படும் முதல் ரிவிசன் டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தான் இந்த வினாத்தாள்கள் சமூகவலைதலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனே அரையாண்டு தேர்வின் போது 9,10,மற்றும்+1,+2 ஆகிய வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் தேர்விற்கு […]
தமிழகத்தில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப தேர்வுத்துறை உத்தரவு. மாவட்ட முதன்மை மற்றும் அனைத்து கல்வி அலுவலர்களுக்கு இந்த அறிவிப்பை பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசுசாரா பள்ளிகளில் தற்போது வரை 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு 5 மற்றும் 8 வகுப்புகளுக்கும் இனி பொதுத்தேர்வு என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பால் […]
சென்னை அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சர்கள் இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகமானது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளை வழிநடத்தி வருகிறது. இந்த அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிக்க தமிழக அரசு ஆலோசனையில் இருந்தது. தற்போது அதற்கான முயற்சியில் தற்போது சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், […]
அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறைகள் முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. அரையாண்டுத் தேர்வுகள் அனைத்துப் பள்ளிகளிலும் முடிந்த நிலையில் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை முடிந்த பின்பு ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ஆம் தேதி […]
அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. அரையாண்டுத் தேர்வுகள் அனைத்துப் பள்ளிகளிலும் முடிந்த நிலையில் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை முடிந்த பின்பு ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறும் […]
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 6ம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. திருச்சி மாவட்டல் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பொதுவிடுமுறை என்பதால் ஜன.,6க்கு பதில் ஜன.,7ல் பள்ளி திறக்கப்படும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டது.அளிக்கப்பட்ட விடுமுறை காட்டிலும் சில நாட்கள் அதிகமாகவே விடுமுறையை கழித்த மாணவ கண்மனிகளுக்கு பள்ளிகள் ஜன.,4 ல் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையானது பணி தொடர்வதால் ஜனவரி […]
ஜன.,8 தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுக்க கூடாது என்று உத்தரவு பிறப்பிப்பு. தேசிய அளவிலான வேலைநிறுத்தம் நடைபெற இருந்த நிலையில் தலைமைச்செயலாளர் அறிவிப்பு ஜன.8 ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என்று தலைமைச்செயலாளர் அறிவித்துள்ளார்.அந்த அறிவிப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் மேற்கூறிய நாளில் விடுப்பு எடுக்கக் கூடாது தவறாமல் பணிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தான் ஜன.8ஆம் தேதி அன்று […]
ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அரையாண்டுத் தேர்வுகள் அனைத்துப் பள்ளிகளிலும் முடிந்த நிலையில் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை முடிந்த பின்பு ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறும் என்று […]
ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 3-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.எனவே தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதிலாக 3ஆம் தேதி திறக்கப்படும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால் இதற்கு இடையில், ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது […]
ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இதற்கான வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2 ஆம் தேதி நடைபெறுகிறது.தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதிலாக 3ஆம் தேதி திறக்கப்படும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால் இதற்கு இடையில், ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது .அந்த கோரிக்கையில் ,தேர்தல் மற்றும் […]
மாணவர்கள் பொங்கல் தினத்தன்று பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. ஜனவரி 16ம் தேதி பிரதமர் மோடியின் உரையை எங்கிருந்து வேண்டுமானாலும் கேட்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வானது சமீபத்தில் நடந்து முடிந்து அதற்கான விடுமுறையும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.இந்த விடுமுறை முடிந்த பின்பு ஜனவரி 3 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஜனவரி 16-ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க […]
பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை கிடையாது மாணவர்கள் பொங்கல் தினத்தன்று பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வானது சமீபத்தில் நடந்து முடிந்து அதற்கான விடுமுறையும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.இந்நிலையில் மீண்டும் பள்ளியானது ஜன.,3ல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஒரு உத்தர விட்டுள்ளது அந்த உத்தரவில் ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் […]
வினாத்தாள் இனி வெளியாகாது அமைச்சர் செங்கோட்டையன் உறுதி வெளியாகாமல் இருக்க புதிய திட்டம் வருகிறது என்றும் அறிவிப்பு தமிழம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தற்போது அரையாண்டுத் தேர்வுகள் நடந்து முடிந்து விடுமுறையும் அளிக்கப்பட்டுவிட்டது.ஆனால் தேர்வு நடைபெறும் சமயத்தில் சமூகவலை தளங்களில் வினாத்தாள் வெளியாகியது இது மாணவகள் மத்தியில் மகிழ்ச்சியை தந்தாலும் ஆசியர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.இந்நிலையில் வினாத்தாள் விவகாரம் சற்று விஷவரூபம் எடுக்கவே கல்வி அமைச்சரின் காதிற்கு சென்றது.அதன்படி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த விவகாரம் […]
ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது.இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு ,அவர்கள் வேட்புமனுக்களையும் தாக்கல் செய்தனர். வாக்கு […]
ஊரக உள்ளாட்சிகளுக்கு தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இதன் காரணமாக ஏற்கனவே கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. அதன்படி,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றது. உள்ளாட்சி […]
அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கியது.கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 11,12 -ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் கடந்த 20 ஆம் தேதி முடிந்தது.கடந்த டிசம்பர் 13 -ஆம் தேதி 10 ஆம் வகுப்பு மற்றும் பிற வகுப்புகளுக்கான தேர்வுகள் தொடங்கியது. தேர்வுகள் அனைத்தும் நடைபெற்ற நிலையில் அரையாண்டுத் தேர்வுகள் நேற்றுடன் […]