உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடுமையான ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏழை எளிய மக்கள் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏழைத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தேவையான உணவுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நிதி திரட்டுவதற்காக , இந்திய பெண்கள் ஆக்கி அணி ஆன்லைன் மூலம் உடல்தகுதி சவால் போட்டியை நடத்தி வருகிறது. இதன்படி, வீராங்கனைகள் அளிக்கும் முதல் தகுதி சவாலை ஏற்று செயல்படும் ரசிகர்கள் நன்கொடை வழங்க வேண்டும்.
18 நாட்கள் நடத்தப்படும் இந்த சவால் நிகழ்ச்சியில் முதல் 4 நாட்களில் மட்டும் ரூபாய் 70 லட்சம் திரட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…