ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: ஒன்பதரை கோடியுடன் கோப்பையை கைப்பற்றிய சிட்சிபாஸ்..!

Published by
murugan

லண்டனில் ஏடிபி பைனல்ஸ் தொடரில்  உலக தரவரிசையில் உள்ள முதல் எட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.இதில்  ரோஜர் ஃ பெடரர் ,ராஃபேல் நடால் ஆகிய டென்னிஸ் ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி டொமினிக் தீம் ,சிட்சிபாஸ் ஆகிய இருவரும் இறுதி போட்டிக்கு சென்றனர்.
நேற்று இரவு டொமினிக் தீம் ,சிட்சிபாஸ் ஆகிய இருவருக்கும் இறுதி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதல் செட்டில் இரு வீரர்களும் மாறி மாறி கோல்களை அடித்து டை பிரேக்கர் வரை சென்றது.தனது சிறப்பான ஷாட்டுகளால் இரண்டாவது செட்டை சிட்சிபாஸ் வசப்படுத்தினர்.
இதை தொடர்ந்து இறுதி செட்டில் இருவரும் விட்டு கொடுக்காமல் விளையாடினர்.டை பிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை வசப்படுத்தி சிட்சிபாஸ் கோப்பையை கைப்பற்றினர். சிட்சிபாஸ்க்கு கோப்பையுடன் ஒன்பதரை கோடி கொடுக்கப்பட்டது.

Published by
murugan

Recent Posts

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…

24 minutes ago

பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ் எடப்பாடி பழனிசாமி- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…

52 minutes ago

“படகுகளில் த.வெ.க. பெயர்.., மீனவர்களை மிரட்டும் தி.மு.க. அரசு” – விஜய் கண்டனம்.!

சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஏற்கெனவே…

1 hour ago

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

2 hours ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

2 hours ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

3 hours ago