கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனாத்தொற்று உறுதி செய்யப்ப்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் முன்னனி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
போர்ச்சுகள் கால்பந்து அணி கேப்டனாக இருக்கும் ரொனால்டோ கிளப் அணிகளுக்கு இடையேயான ஐரோப்பிய தேசிய லீக் தொடரில் யுவண்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் பிரான்ஸ் அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற போட்டிக்குப் பின் அவருக்கு கொரோனா பரிசோதனைச் செய்யப்பட்டத்தில் தொற்று உறுதி
செய்யப்பட்டது.
இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.மேலும் அவருடம் விளையாடிய சக வீரர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…