ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் இந்திய கரிக்கெட் வீரர்கள் பெற்ற சம்பளத்தின் அதிகாரபூர்வ ஆணவம் வெளியாகியுள்ளது.
1983ம் ஆண்டு ஓடிஐ இந்திய அணிக்காக கபில் தேவ், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, மொஹிந்தர் அமர்நாத், சந்தீப் பாட்டீல், திலீப் வெங்சர்கர், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ரோஜர் பின்னி, கிட்டி ஆசாத், மதன் லால், சையத் கிர்மானி, பால்விந்தர் சந்து, யஸ்பால் சர்மா, சுனில் வால்சன் ஆகியோர் விளையாடினர். அப்போது கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் உலகக்கோப்பை வெற்றியை பதிவு செய்தனர்.
அப்போது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து ஆணவம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ஒரு வீரருக்கு 2100 ரூபாய் வழங்கப்பட்டதுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…