இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அனல் பறக்கும் ஆஷஸ் தொடர் இன்று தொடங்க உள்ளது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் காயத்தில் இருந்து மீண்டு வந்ததால் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.ஆனால் இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர் ஆர்ச்ர் காயம் ஏற்பட்டு உள்ளதால் அவர் இன்று நடைபெறும் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு முதல் முறையாக விளையாட உள்ளனர்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…