சினிமா பிரபலங்கள் , விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் தங்களது கருத்துகளையும் , அன்றாட நிகழ்வுகளை பகிந்து கொள்ள சமூக வலைத் தளங்களான ட்விட்டர் , இன்ஸ்ட்ராகிராம் ஆகியவை பயன்படுத்தி வருகின்றனர்.சிலர் யூ டியூப் சேனல் மூலம் பகிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் ஒரு புதிய யூ டியூப் சேனலை தொடக்கி அதில் கிரிக்கெட்டில் விளையாடிய சிறப்பான தருணங்கள் மற்றும் கால்பந்து ,கார் ஓட்டுவது போன்ற அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்து வருகிறார்.
இது போன்று விடீயோக்களை பதிவிடுவது அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது.இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட விடீயோவிற்கு கீழ் ஒருவர் நீங்கள் நல்ல இல்லை என கூறியிருந்தார்.
அதற்க்கு பதில் அளித்த ஆர்ச்சர் நீங்கள் மிகவும் அழகாக உள்ளீர்கள் என கூறினார்.இவரின் இந்த பொறுமையான பதில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…