இன்றைய 28-வது போட்டியில் பெங்களூர் Vs கொல்கத்தா அணிகள் மோத உள்ளது. இப்போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
பெங்களூர் அணி வீரர்கள்:
படிக்கல், ஆரோன் பிஞ்ச், விராட் கோலி (கேப்டன் ), ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, கிறிஸ் மோரிஸ், இசுரு உதனா, சைனி, முகமது சிராஜ், சாஹல் ஆகியோர் இடம்பெற்றனர்.
கொல்கத்தாஅணி வீரர்கள்:
ராகுல் திரிபாதி, சுப்மான் கில், நிதீஷ் ராணா, மோர்கன், தினேஷ் கார்த்திக் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), டாம் பான்டன், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், கமலேஷ் நாகர்கோட்டி, பிரசித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றனர்.
இதுவரை கொல்கத்தா அணி மற்றும் பெங்களூர் அணி தலா 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியையும் தழுவி உள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…