டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தேர்வு..!

Published by
murugan

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச  தேர்வு செய்துள்ளது.

இன்று ஐபிஎல் தொடரின் 16- வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில்  பெங்களூர் அணியும், ராஜஸ்தான் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச  தேர்வு செய்துள்ளது.

பெங்களூர் அணி வீரர்கள்:

விராட் கோலி (கேப்டன்), தேவதூத் பாடிக்கல், ஷாபாஸ் அகமது, க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், கைல் ஜேமீசன், கேன் ரிச்சர்ட்சன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான் அணி வீரர்கள்:

பட்லர், மனன் வோஹ்ரா, சஞ்சு சாம்சன் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), சிவம் துபே , டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் தேவட்டியா , கிறிஸ் மோரிஸ், ஸ்ரேயாஸ் கோபால், சேதன் சகரியா, முஸ்தாபிஸூர் ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பெங்களூர் அணியும், ராஜஸ்தான் அணியும் தலா 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. பெங்களூர் அணி விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய 3 போட்டியிலும் 2 தோல்வியையும், 1 வெற்றி பெற்றுள்ளது.

Published by
murugan

Recent Posts

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

39 minutes ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago