BanvsInd : டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சு தேர்வு!

Published by
பால முருகன்

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடர் நேற்று முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று 3 போட்டிகள் நடைபெறவுள்ளது.

ICCUnder19WorldCup2024 : இன்று நடைபெறும் 3 போட்டிகள்!

அந்த வகையில், இன்று நடைபெறும் 4-வது போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் ப்ளூம்ஃபோன்டைனில் இருக்கும் மங்காங் ஓவல் மைதானத்தில் மோதுகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்திய அணி 

ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன்(கேப்டன்), சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா, ஆரவெல்லி அவனிஷ்(விக்கெட் கீப்பர் ), முருகன் அபிஷேக், சௌமி பாண்டே, ராஜ் லிம்பானி, நமன் திவாரி

வங்காளதேசம்

அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி(விக்கெட் கீப்பர்), ஜிஷான் ஆலம், சௌத்ரி எம்டி ரிஸ்வான், அரிஃபுல் இஸ்லாம், அஹ்ரார் அமீன், முகமது ஷிஹாப் ஜேம்ஸ், மஹ்புஸூர் ரஹ்மான் ரபி(கேப்டன்), ஷேக் பாவேஸ் ஜிபோன், எம்டி இக்பால் ஹொசைன் எம்மன், மருஃப் மிருதா, ரோஹனத் டோருல்லாஹ்.

Published by
பால முருகன்

Recent Posts

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

13 minutes ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

51 minutes ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

9 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

10 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

11 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

12 hours ago