கொரோனா வைரஸ் அனைவரையும் ஊரடங்கில் வீட்டிற்குள் முடக்கியுள்ளது. இதற்கு விளையாட்டு வீரர்களும் விதிவிலக்கல்ல .உலகமுழுவதும் ஐபிஎல் முதல் ஒலிம்பிக் வரை பல்வேறு விளையாட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது.இதில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்தினரோடு நேரத்தி செலவழித்து வருகின்றனர் .அவ்வப்போது சமூகவலைதளங்களில் ரசிகர்களுடன் தங்கள் நேரத்தை களைத்து வருகின்றனர் .
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலிக்கு மனைவி அனுஷ்கா ஷர்மா முடிவெட்டும் வீடியோ சமூகவலைதளத்தை சில நாட்களுக்கு முன்னர் ஆக்கரமித்தது .இந்நிலையில் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் ஊரடங்கில் தனது வீட்டில் வெப் சீரியஸ் பார்த்து நேரத்தை கழித்து வருகிறார் .
இந்நிலையில் அவர் பார்க்கும் பிரபலமான துருக்கி நாடகத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் விராட்கோலி போல் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . அந்த பதிவில் அவர் விராட்கோலியை டேக் செய்து அண்ணா நீங்களா இது என்று கேள்வி எழுப்பியுள்ளார் .
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…