ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை அணியும் நேற்று முன்தினம் மோதியது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
மேலும் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தனர். மேலும் சென்னை அணியில் வேகப்பந்துவீச்சாளர் சாம் கரண் மிகவும் சிறப்பாக பந்து வீசி ஒரு விக்கெட் எடுத்துக்கொடுத்தார் என்று கூறலாம்.
இந்த நிலையில் சமீபத்தில் சாம் கரண் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசிய அவர் கூறியது, நான் சென்னை வந்தவுடன் மிகவும் உற்சாகமாக இருந்தேன். நான் அணியில் உள்ள சில வீரர்களை சந்திக்கவில்லை, மூன்று நாட்களுக்கு முன் சென்னை வந்து இறங்கிய உடன் நான் நேரடியாக கேப்டன் தோனியை சந்தித்தேன்.
எனக்கு மிகவும் அவரைப் பார்த்தவுடன் ஆச்சரியமாக இருந்தது. உண்மையில் சொல்லப் போனால் அவள் ஒரு ஜீனியஸ். களத்தில் ஒரு பக்கம் நிற்கும் பொழுது இடதுகை பேட்ஸ்மேன் மறுபகுதியில் நின்ற வலதுகை பேட்ஸ்மேன் வீசும் பந்தை சிக்ஸ் அல்லது அவுட் என்ற கணக்கில் நாங்கள் டார்கெட் செய்ய நினைத்தோம் என்று கூறியுள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…