15 பந்துகளில் அரைசதம் அடித்து டுமினி சாதனை !

Published by
Vidhusan

கரீபியன் பிரிமீயர் லீக் டி20 தொடர் வெஸ்ட் இண்டிஸில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பார்படோஸ் டிரிடென்ட்ஸ் – டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பார்படோஸ் டிரின்பாகோ அணி பேட்டிஙை தேர்வு செய்தனர்.

முதலில் களமிறங்கிய பார்படோஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. இதையடுத்து 193 ரன்களை வெற்றி இலக்காக களமிறங்கிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அதிரடி ஆட்டகாரரான ஜேபி டுமினி 15 பந்தில் 2 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் அரைசதம் அடித்ததன் மூலம் கரீபியன் பிரிமீயர் லீக்கில் விரைவாக அரைசதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் 20 பந்தில் 4 பவுண்டரிகள், 7 சிக்சருடன் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

 

Published by
Vidhusan

Recent Posts

ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…

9 minutes ago

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மாதிரி விஜய் அரசியல் செய்யணும்- ரோஜா அட்வைஸ்!

திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…

49 minutes ago

INDvsENG : ‘வா வந்து பாரு’…ஆர்ச்சருக்கு அலர்ட் கொடுத்த ரிஷப் பண்ட்!

லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…

2 hours ago

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…

2 hours ago

பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ் எடப்பாடி பழனிசாமி- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…

3 hours ago

“படகுகளில் த.வெ.க. பெயர்.., மீனவர்களை மிரட்டும் தி.மு.க. அரசு” – விஜய் கண்டனம்.!

சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஏற்கெனவே…

3 hours ago