DC and CSK:இன்றைய ஆட்டத்தில் சென்னையை வீழ்த்துமா டெல்லி அணி?….!

Published by
Edison

DC and CSK:ஐபிஎல்லின் இன்றைய 50 வது லீக் போட்டியில் சென்னை அணியானது,டெல்லியை எதிர்கொள்கிறது.

ஐபிஎல் 14 வது சீசனின் 50 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டியானது, இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி,எம்ஐக்கு எதிரான கடைசி போட்டியில் வென்றுள்ளது.சிஎஸ்கே தனது முந்தைய போட்டியில் ஆர்ஆருக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது.

இதுவரை,சென்னை அணி 12 போட்டிகளில் 9 போட்டிகளில் வென்று  18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.அதேபோல,டெல்லி அணியும் 12 போட்டிகளில் 9 போட்டிகளில் வென்றுள்ளது.இதனால்,இன்றைய போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையான முயற்சியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாத்தியமான டெல்லி XI அணி: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(c), சிம்ரான் ஹெட்மியர், அக்ஸர் பட்டேல், ஆர் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, அவேஷ் கான்.

சாத்தியமான சென்னை XI அணி: ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெஸ்ஸி, மொயீன் அலி, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி(c), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜோஷ் ஹேசில்வுட், சாம் கர்ரன், தீபக் சாஹர்.

Recent Posts

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…

42 minutes ago

நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…

1 hour ago

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

2 hours ago

மாணவர்களே ஜூன் 2 பள்ளிகள் திறப்பு! முன்னேற்பாடு செய்ய உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை!

சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…

2 hours ago

“உங்க ரத்தம் கேமரா முன் மட்டும் ஏன் கொதிக்கிறது?” -பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…

3 hours ago

கட்டுப்பாட்டை இழந்த கார்…விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி!

கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…

3 hours ago