நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 7 -வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதவுள்ளது. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச தேர்வு செய்தார்.
சென்னை அணி வீரர்கள்:
முரளி விஜய், ஷேன் வாட்சன், டு பிளெசிஸ், சாம் கரண் , ருதுராஜ் கெய்க்வாட், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (கேப்டன் &விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஜோஷ் ஹேசில்வுட், தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லி அணி வீரர்கள்:
பிருத்வி ஷா, தவான், ஷிம்ரான் ஹெட்மியர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், ஆக்சர் படேல், ரபாடா, அமித் மிஸ்ரா, அன்ரிச் நோர்ட்ஜே, அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை அணியில் லுங்கி நிகிடி பதிலாக ஜோஷ் ஹேசில்வுட் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி வீரர்களில் மாற்றம் இல்லை.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…