Gautam Gambhir [file image]
கவுதம் கம்பீர் : இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்ற கவுதம் கம்பீருக்கு பல கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ஜெய்ஷா நேற்று அவரது எக்ஸ் தளத்தில் அதிகாரபூர்வமாக இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயலாற்றுவார் என்று அறிவித்திருந்தார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலிருந்து தலைமை பயிற்சியாளரின் பெயர் பட்டியலில் கவுதம் கம்பீரின் பெயர் அதிகமாகவே பேசப்பட்டது. ஆனாலும், எந்த அதிகாரப்போர்வை தகவலை பிசிசிஐ வெளியிடாமலே இருந்தது.
இந்நிலையில், நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியானது முதல் எக்ஸ் தளத்தில் இந்திய அணியின் பல முன்னாள் கிரிக்கெட்டர்கள், தற்போது விளையாடி வரும் கிரிக்கெட்டர்கள் என அனைவரும் கவுதம் கம்பீருக்கு எக்ஸ்ஸில் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அதில் ஒரு சில வீரர்களின் வாழ்த்துக்கு கவுதம் கம்பீர் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அனில் கும்ப்ளே :
ஹர்பஜன் சிங் :
Thanks a lot brother! @harbhajan_singh https://t.co/C8Njxq7j4R
— Gautam Gambhir (@GautamGambhir) July 10, 2024
ஷிகர் தவான் :
அஜய் ஜடேஜா :
ராபின் உத்தப்பா :
ஹர்ஷா போக்ல :
நிதிஷ் ராணா :
ராஜீவ் ஷுக்லா :
இவர்களை தொடர்ந்து ராஜ்ய சபா உறுப்பினரான ராஜீவ் ஷுக்லா வாழ்த்து தெரிவித்திருந்தார்.
ஜாய் பட்டாசார்ஜ்யா :
இந்தியாவின் விளையாட்டு சம்மந்தப்பட்ட பேச்சாளர் மற்றும் எழுத்தாளரான ஜாய் பட்டாசார்ஜ்யாவும் கவுதம் கம்பீருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…