புதிய தலைமை பயிற்சியாளர் ..! கவுதம் கம்பீருக்கு வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் பிரபலங்கள் ..!கவுதம் கம்பீர் : இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்ற கவுதம் கம்பீருக்கு பல கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
'இலங்கை தொடரிலிருந்து புதிய பயிற்சியாளர் பொறுப்பேற்பார்' ஜெய்ஷா திட்டவட்டம் ..!ஜெய்ஷா : கடந்த ஜூன் மாதம் தொடங்கி தற்போது நிறைவுபெற்றுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்று சாதனை படைத்தது.
ராகுல் கொடுத்த அட்வைஸ் !! கோச் பதவியே வேண்டாம் .. மனம் திறந்த ஜஸ்டின் லாங்கர் !ஜஸ்டின் லாங்கர் : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரின் பதிவியை குறித்தும் அதன் அழுத்தம் குறித்தும் ஜஸ்டின் லாங்கர் கூறி இருக்கிறார்.
இந்தியாவின் பயிற்சியாளராக ஆஸ்ரேலியா வீரரா? விளக்கம் கொடுத்த ஜெய் ஷா!பிசிசிஐ : இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்ரேலியா முன்னாள் வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக வெளியான செய்தி உண்மை இல்லை என ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.