10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வி..!

Published by
murugan

இன்றைய 21 -வது ஓவரில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. இந்த போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக ராகுல் திரிபாதி, சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் சுப்மன் கில் 11 ரன்னில் வெளியேறினார். பின்னர், இறங்கிய நிதீஷ் ராணா 9 , சுனில் நரைன் 17 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.

இதைத்தொடர்ந்து, இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற, தொடக்க வீரராக களம் கண்ட ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 81 ரன்கள் குவித்தார். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 167 ரன்கள் எடுத்தனர்.

168 ரன்கள் இலக்குடன் சென்னை அணியில் தொடக்க வீரர்களாக டு பிளெசிஸ், ஷேன் வாட்சன் இருவரும் களமிறங்க சிறிது நேரத்தில் டு பிளெசிஸ் 17 ரன்னில் வெளியேற பின்னர், இறங்கிய அம்பதி ராயுடு நிதானமாக விளையாடி 30 ரன்கள் எடுத்தார்.

பின்னர், அதிரடியாக விளையாடிய ஷேன் வாட்சன் 50 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து,இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 157 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 

Published by
murugan

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

9 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

10 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

11 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

11 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

12 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

13 hours ago