தோனி, ரெய்னா, ஜடேஜா உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு இருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அவர்கள் தனி விமானம் மூலம் துபாய் சென்றனர்.
கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளானது தாமதமாகவும், அதிலும், இந்தியாவில் நடக்க சாத்தியமில்லாததால், ஐக்கிய அரபு நாட்டிலும் நடைபெற உள்ளது.
இதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று துபாய் புறப்பட்டது. தோனி, ரெய்னா, ஜடேஜா உட்பட விளையாட்டு வீரர்கள் 16 பேர் மற்றும், அணி நிர்வாகத்தினர், பயிற்சியாளர்கள் என மொத்தம் 51 பேர் தனி விமானம் மூலம் துபாய் புறப்பட்டு சென்றனர்.
இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்த பிறகுதான் துபாய் புறப்பட்டுள்ளனர். துபாய் சென்றதும் அவர்களுக்கு அங்கும் கொரோனா சோதனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…