தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் சர்வதேச போட்டியான டெஸ்ட் போட்டியில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். டேல் ஸ்டெயின் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடி வருகிறார். டேல் ஸ்டெயின் இதுவரை 93 போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி சார்பில் அதிக விக்கெட்டை வீழ்த்தி வீரர்களில் டேல் ஸ்டெயின் முதலிடத்திலுள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டை வீழ்த்தி வீரர்களில் எட்டாவது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில் நேற்று சர்வதேச போட்டியான டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில் “எனக்கு பிடித்த மிகவும் போட்டியில் இருந்து எனது ஓய்வை அறிவித்து உள்ளேன். டெஸ்ட் போட்டிதான் வரலாற்றில் மிகச்சிறந்த போட்டி ஏனென்றால் இப்போட்டியில் தான் நாம் மனதளவிலும் , உடலளவிலும் மற்றும் உணர்வு அளவிலும் சோதனை செய்கின்றன.
இனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து விளையாட முடியாது. நான் இனிமேல் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் அதிக கவனம் செலுத்தி உள்ளேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை இதுவரை உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என கூறினார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…