ஐபிஎல் திடரில் இன்று நடைபெற்ற 32-வது போட்டியில் டெல்லி அணி, பஞ்சாப் அணியை வீழ்த்தி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டி மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, டெல்லி அணியின் பந்துவீச்சில் திணறி, 20 ஓவர்கள் முடிவில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் எடுத்தது.
116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா – டேவிட் வார்னர் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே சிறப்பாக ஆடத்தொடங்கிய ப்ரித்வி ஷா, 20 பந்துகளில் 41 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் சார்பரஸ் கான் களமிறங்க, 60 ரன்கள் அடித்து வார்னர், 10.3 ஓவர்களில் போட்டியை முடித்தார். இதன்மூலம் டெல்லி அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் 6-ம் இடத்திற்கு முன்னேறியது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…